--- --:--:-- --

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்..!

10

சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் தமிழகத்தின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

மேலும், திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon