--- --:--:-- --

ஈரமான உடையில் கிளாமராக ஆடிய நடிகை தர்ஷா குப்தா!

12

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் டிவியின் செந்தூரப்பூவே தொடரில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

 

அதன் பின் ஹீரோயினாக அறிமுகமான அவர் ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார் அவர்.தர்ஷாவுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் சமீப காலமாக தாராள கவர்ச்சி காட்டி வருகிறார்.

 

தற்போது தர்ஷா மழையில் நனைந்து ஈரமான உடையில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon