ஐசியூ-வில் விக்கிரவாண்டி எம்எல்ஏ தீவிர சிகிச்சை
விக்கிரவாண்டி எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூ வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நடவடிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.





