--- --:--:-- --

கனிமொழி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவர் கைது..!

5

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியில் சேர்ந்த ஹெட் வேர்ட் ராஜதுரை தனக்கென ஒரு whatsapp குழு அமைத்து அதில் அரசியல் பிரமுகர்கள் உள்ளூர் பிரமுகர்கள் குறித்து அவதூறாக ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திமுக ஐடி பிரிவு புகாரில் சாத்தான்குளம் காவல்துறையினர் ராஜதுரையை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon