--- --:--:-- --

வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா காலமானார்..!

2

பிரபல டாப்பிங் வசனகர்த்த ஸ்ரீ ராமகிருஷ்ணா உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார்.

 

ஜென்டில்மேன், சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம் சங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதியவர். கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார்.

 

Right Menu Icon