டி.ஆர்.பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா..?
திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் டிஆர்பி மனோன்மணி பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் டிஆர் பாலுவின் முதல் தாரத்து மகள். டிஆர்பி ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி சிவா மகன், திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில் டிஆர்பி மனோன்மணியம் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





