வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.. ஐந்து பேருக்கு நேர்ந்த கதி..!
டெல்லி ரூம் நகர் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 5 பேரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. கூச்சலை கேட்டு அச்சமடைந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பொழுது ஆற்றுக்குள் சிக்கியது.
உடனடியாக அந்த அறையை தீயணைப்பு மற்றும் வனத்துறை ஊழியர்கள் பூட்டி வைத்தனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






