ரோட்டில் ஓடும் பைக்கில் வாக்குவாதம்.. தள்ளிவிட்ட நபர்..!
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் 2 இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மற்றொருவர் தள்ளிவிடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.






