--- --:--:-- --

வெளிநாட்டில் பணிபுரியும் கணவர், மகனுடன் வசித்து வந்த பெண் காவலாளி தற்கொலை..!

10

ரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோம்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்யகலா.

 

கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணம் ஆகி மகன் உள்ள நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார்.

 

தனது தந்தை வீட்டில் வசித்து வந்த சத்தியகலா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர விசாரணை நடத்திவரும் போலீசார் குடும்ப பிரச்சனையில் காவலர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணிச்சுமை காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon