--- --:--:-- --

முன்விரோதத்தால் தாக்கிய 3 பேர்..!

8

ன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முன்விரோதம் காரணமாக சலூன் கடை உரிமையாளரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. விழுப்புரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ரித்திஷ்குமார் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பொழுது முன்விரதம் காரணமாக மூன்று பேர் தாக்கியுள்ளனர்.

 

இதனையடுத்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon