--- --:--:-- --

மீண்டும் காயமடைந்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்..!

2

ந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளார். முதுகில் காயம் ஏற்பட்டு பல்வேறு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

 

உலக கோப்பைக்கு பிறகு அவரது பாட்டில் மோசமானதாக இருந்த நிலையில் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் விளையாட பிசிசி அவரை விருப்பம் அளித்தது. அதன் பிறகு ரஞ்சிக்கோப்பையில் மும்பை அணிக்காக அவர் விளையாடினார்.

 

இறுதிப்போட்டியின் கடைசி நாளில் அவருக்கு மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. 16ஆம் தேதி தான் அவரது உடல்நிலை குறித்து அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது.

 

Right Menu Icon