--- --:--:-- --

ஆடல், பாடலோடு மகளிர் இலவச பேருந்து.. வரவேற்ற மலைவாழ் மக்கள்..!

5

திருப்பத்தூர் மாவட்டத்தில் இலவச மகளிர் பேருந்து சேவையை பாரம்பரிய கூத்துக் கலைகளுடன் மலைவாழ் மக்கள் வரவேற்றனர். ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக திருப்பத்தூர் செல்ல 35 கிலோமீட்டர் தூரம் செல்கிறார்கள்.

 

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மகளிர் இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவை ஆடல் பாடலோடு மலைவாழ் மக்கள் வெகுவாக கொண்டாடியுள்ளனர்.

 

Right Menu Icon