குடியிருப்புக்குகள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு..!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் குடி இருப்பு பகுதியில் புகுந்து 10 அடி நீளம் உள்ள மலை பாம்பை பிடித்த வனத்துறையினர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





