சீரழிந்த இளைஞர் சமுதாயம்.. தலைக்கேறிய கஞ்சா போதை..!
திருத்தணி அருகே கஞ்சா போதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த ஐந்து இளைஞர்கள் ஓசியில் பெட்ரோல் கேட்டு மிரட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு முகமூடி அணிந்து வந்த ஐந்து இளைஞர்கள் ஓசியில் பெட்ரோல் கேட்டு அருண் என்ற வங்கி ஊழியரை மிரட்டியுள்ளனர்.
அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போதை ஆசாமிகள் அச்சத்துடன் வெளியே செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





