--- --:--:-- --

அதிக பாரத்துடன் சாய்ந்து விழும் நிலையில் சென்ற லாரி..!

4

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி ஒன்று அதிக பாரத்துடன் சாய்ந்து விழும் நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த காட்சி வெளியாகியுள்ளது.

 

திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி அந்த வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு திகிலை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon