--- --:--:-- --

ரேஷன் கடைகளில் ஆதார் திருத்தம்.. கால் கடுக்க நிற்கும் மக்கள்..!

2

திருப்பத்தூர் உட்பட்ட பகுதிகளில் ரேஷன் கார்டில் ஆதார் இணைக்கும் பணி ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது. திருத்தம் செய்ய வேண்டிய ஆதார் கார்டைகளை ரேஷன் கடை ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளாமல் சரி செய்து எடுத்தவருமாறு திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.

 

இந்த ரயில் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க நாள் ஒன்றுக்கு 100 டோக்கன் மட்டுமே விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் ஆதார் மையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Right Menu Icon