அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்று அழைப்பு.. விஜய் எடுக்கும் முக்கிய முடிவு..!
தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் பனையூரில் இன்று நடைபெறுகிறது. சினிமாவில் இருந்து அரசியலில் கால்பதித்திருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதே சட்டமன்ற தேர்தலில் இலக்கு என்று வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். இதனிடையே தமிழக வளர்ச்சிக் கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை செயல் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





