காரின் பக்கவாட்டில் மோதிய இருசக்கர வாகனம்..!
திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சாலையின் இடதுபுரத்தில் இருந்து வலது புறம் நோக்கி திரும்பிய காரின் பக்கவாட்டில் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த பைக்மோதியது. பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் இருந்த இளைஞர்களையும் அந்த பகுதி மக்கள் மீட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





