--- --:--:-- --

ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அழுதபடி ஓடிய 2 1/2 வயது குழந்தை..!

4

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குழந்தையை முறையாக கவனிக்காத கேர் சென்டர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது 2 1/2 வயது குழந்தையை தனியார் டேக் கேர் மையத்தில் பகல் நேர பராமரிப்புக்காக சேர்த்துள்ளனர்.

 

டேகர் சென்று விடப்பட்ட குழந்தை திடீரென அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அழுத வண்ணம் தனியாக மீண்டும் தன் வீடுகளுக்கு திரும்பி உள்ளார். டேக்கேர் சென்டர் ஊழியர்கள் முறையாக கவனிக்காத நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

தனியாக சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகளை இணையத்தில் வலம் வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon