சிலிண்டரை திருடி சென்ற நபர் சிக்கியதால் பரபரப்பு..!
திருச்சியில் சிலிண்டரை கையும் களவுமாக பிடித்து காவலரிடம் ஒப்படைத்தனர். திருச்சியில் கடந்த சில மாதங்களாக வீதிகளுக்கு சிலிண்டர் எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது சிலிண்டர் டெலிவரி வாகனத்தில் இருந்து சிலிண்டர்கள் திருடப்படுவதாக புகார் வந்தது.
இந்நிலையில் சந்தோஷ் என்பவர் சிலண்டரை திருட முயன்ற பொழுது அவரை சிலிண்டர் டெலிவரி செய்யும் ஆண் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





