--- --:--:-- --

ஜாதி மறுப்பு திருமணம் செய்பவருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு.. வன்னியரசு கோரிக்கை..!

8

சாதி மறுப்பு திருமணம் செய்பவருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சென்னை மந்தை விலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சாதி மறுப்பு திருமண கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் வன்னியர் அரசு ஒரு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்பொழுது மேடையில் பேசிய வன்னியரசு இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon