--- --:--:-- --

விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பெண்..!

7

சென்னை பக்ரைன் நாட்டில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த பர்வின் என்ற பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

 

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து பக்ரைன் புறப்பட்டு சென்றது.

 

Right Menu Icon