--- --:--:-- --

பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..!

4

ரியலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவலர்கள் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொழுது அதே ஊரை சேர்ந்த தனராஜ் என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon