அரேபிய நாட்டில் இந்து கோயிலை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..!
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலில் கண்களை கவரும் வகையில் அழகிய உட்புற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் உள்ள அந்த பகுதியில் பார்ட்ஸ் என்ற அமைப்பு சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இதனை வருகிற 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த கோயிலின் முன் புறத்தில் உள்ள சிற்பங்கள் கலைநயமிக்க வேலைப்பாடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.





