--- --:--:-- --

8 அடி நிலம் 110 கிலோ வீட்டில் பதுங்கி இருந்த ராட்சத முதலை..!

6

டலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த எட்டடி நீளம் உள்ள முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டம் நாஞ்சலூரில் வீட்டில் பதுங்கி இருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த முதலை எட்டு அடி நீளம் 110 கிலோ எடை கொண்டதாக இருந்தது. முதலையை மீட்டு பத்திரமாக வனத்துறையினர் வனத்தில் விட்டனர்.

 

Right Menu Icon