67 வயது மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு விஷம் குடித்த கணவன்..!
மதுரை மாவட்டம் புளியம்பட்டியில் 67 வயது மனைவியை அரிவாளால் வெட்டிய 77 வயதானவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருளப்பன் பாக்யா தம்பதி ஏழு ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
வாய் தகராறு ஏற்பட்ட போது வெட்டியதில் படுகாயம் அடைந்த பாக்கியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விசாரணைக்கு பயந்து பூச்சி மருந்தை இருளப்பன் குடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





