--- --:--:-- --

சமைக்க தாமதமானதால் தாயை கொன்ற மகன்..!

5

காலை உணவு தயாரித்துக் கொடுக்க தாமதமானதால் தனது தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பெங்களூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

சந்திரப்பா என்பவர் வெளியே சென்றிருந்த நிலையில் அவர் மனைவி மற்றும் மகனிடையே தகராறு முற்றி கொலையில் முடிந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon