உடலில் டீசலை ஊற்றிக் கொண்ட விவசாயியால் பரபரப்பு..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நெல் அறுவடை இயந்திரம் விற்பனை செய்யும் கேஎன் என்ற நிறுவனம் 22 லட்சம் ரூபாய் கடன் கட்டிய பணம் கட்டிய பிறகும் இயந்திரத்தை தராமல் கூடுதல் பணம் கேட்டு அலைக்கழித்ததாக மதுராந்தகத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன் தன் மீது டீசலை ஊற்றிக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்.
அவரை போலீசார் சமாதானம் செய்து அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





