வண்டி ஓட்ட கத்துக்கொடுக்கும் பொழுது நிகழ்ந்த விபரீதம்..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஸ்கூட்டி மோதியதில் மாணவர் கார்த்திக் மற்றும் மாணவி ஆகியோர் உயிரிழந்தனர்.
ஹெல்மெட் அணியாமல் கல்லூரி மாணவிக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட கத்துக் கொடுத்த பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது.





