--- --:--:-- --

14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர் கைது..!

8

சென்னை கொடுங்கையூரில் 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அவரை பலாத்காரம் செய்ததாக 27 வயது இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

 

பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்த பொழுது பிரசாத் என்ற அந்த இளைஞர் காதலித்ததாக கூறி சிறுமியிடம் தவறாக பழகியதாக கூறப்படுகிறது. அந்த நபர் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon