திருமணத்தில் 25 அடி ஆழத்தில் சரிந்த பள்ளம்..!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது மேற்கூரை சரிந்த விழுந்த சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது. இத்தாலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது நடனமாடிக் கொண்டிருந்த மணமகள் திடீரென 25 அடி பள்ளத்துக்குள் விழுந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





