--- --:--:-- --

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் பக்கம் முடக்கம்..!

8

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் வலைதள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணை நிலைய ஆளுநராகவும் உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் தமிழச்சியின் எக்ஸ் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

 

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் பக்கத்தை நீக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் வலைதள பக்கத்தையும் முடக்கிய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon