--- --:--:-- --

சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் கொடுத்த நபர்..!

8

குமரி அருகே தனியார் மருத்துவமனையில் நோயாளியாக சென்ற ஜெயக்குமார் என்பவர் தனக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

செல்போன் மூலமாக தொடர்ந்து மருத்துவருக்கு தொல்லை கொடுத்து வந்தது உறுதியானதையடுத்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon