--- --:--:-- --

கணவன் இரண்டாவது திருமணம்.. புகார் கொடுக்க சென்ற முதல் மனைவிக்கு அதிர்ச்சி..!

11

டலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் முதன் மனைவி இருக்கும் பொழுதே சுதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவியின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

ரேவதி ரேணுகாவிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார் என்றும் ஆனால் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ரேணுகா மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon