--- --:--:-- --

சிறுமிக்கு கண் அறுவை சிகிச்சை.. எம்.பி.கனிமொழி செய்த செயல்..!

10

தூத்துக்குடியை சேர்ந்த கண்பார்வை குறைபாடுள்ள சிறுமியின் அறுவை சிகிச்சை உதவியை கனிமொழி எம்.பி. செல்போன் வினோத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

 

தூத்துக்குடி மாவட்டம் சொக்கம்பலங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட எம்.பி. கனிமொழியிடம் ரேவதி என்ற சிறுமி தனது கண் சிகிச்சைக்கு உதவி கோரினார்.

 

இந்த நிலையில் கனிமொழியின் உதவியாளர் அந்த சிறுமிக்கு கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஏரல் வட்டாட்சிய ரேவதியின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.

 

எம்பி கனிமொழியும் ரேவதியிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். அப்பொழுது ரேவதி தனக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன் வளர்ந்த பிறகு மருத்துவராகி சேவை எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon