--- --:--:-- --

பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்..!

2

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி பெண் மீது மோதிய அரசு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில் அந்த பெண் காயமின்றி உயிர் பிழைத்தார்.

 

அரசு பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயற்சித்த பொழுது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon