--- --:--:-- --

எனக்கு அதெல்லாம் காட்டி நடிக்க முடியாது.. நடிகை பிரியங்கா மோகன்

11

நடிகை பிரியங்கா மோகன், வாலிப பசங்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன் கிளாமர் ரோலில் நடிப்பதை குறித்து பேசியுள்ளார்.

 

அதில் அவர் கூறுகையில், என்னால் ஓரளவிற்கு மேல் தோலை காண்பித்து நடிக்க முடியாது. எல்லையை தாண்ட மாட்டேன். நான் ஏற்று நடிக்கும் ரோலில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும் என்று பிரியங்கா மோகன்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon