--- --:--:-- --

கணவன் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி..!

10

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார். ஆவுடையார் பொய்கை அருகே பெட்டிக்கடை வைத்துள்ள நாச்சியப்பன் மனைவி வளர்மதியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

 

திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கிரேன் மீது இருசக்கர வாகனம் லேசாக உரசியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த வளர்மதி கிரேன்சக்கரத்தில் விழுந்து கணவன் கண் முன்னே பலியானார்.

 

விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon