--- --:--:-- --

ஸ்கூட்டியில் சென்ற பெண்களை விரட்டிய நாய்கள்..!

5

சண்டிகரில் ஸ்கூட்டியில் சென்ற தாய் மற்றும் மகளை தெருநாய்கள் வெறித்தனமாக துரத்தியது.

 

அப்பொழுது நாய்களிடம் இருந்து தப்பிக்க ஸ்கூட்டி வேகத்தை ஏற்றிய பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் உள்ளே இருந்த பூந்தொட்டி மற்றும் சைக்கிள் மீது மோதி அந்த ஸ்கூட்டி விபத்திற்கு உள்ளானது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon