--- --:--:-- --

இரவு நேரத்தில் விழிப்புடன் ரோந்து பணியில் ஈடுபடும் இந்திய ராணுவம்..!

2

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவை தடுக்க இந்திய ராணுவத்தினர் இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

பயங்கரமான செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையினர் இரவு நேரத்தில் அதிநவீன துப்பாக்கி மற்றும் தொலைநோக்கி கருவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon