மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணம்..!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளையொட்டி டிசம்பர் 3ம் தேதி ரூபாய் ஐந்து ரூபாயில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
eqr பயணச்சீட்டுகளுக்கு மட்டும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யும் சலுகை பொருந்தும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





