--- --:--:-- --

மனைவியையும் சேர்த்து பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பில் செய்த சைக்கோ..!

9

னது மனைவி உட்பட பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டி வந்த இளைஞரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் பரணி கரைபுதூர் கோனார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்து ஸ்டாண்டில் தக்கலை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

திருமணத்திற்கு பிறகு ஸ்டான்லி பிரென்சி நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண் பிரிந்து சென்ற நிலையில் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டி வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து நாகர்கோயிலை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் கவரிங் கடையில் நகை ஆர்டர் செய்த நிலையில் நகை மாடலுக்காக தன்னுடைய திருமண போட்டோவை அவர் அனுப்பியதாக தெரிகிறது.

 

தொடர்ந்து பேராசிரியருக்கு வாட்ஸ் அப்பில் ஸ்டாண்டில் பிரின்ஸ் மெசேஜ் ஆரம்பித்த நிலையில் அவரை நோக்கத்தை தெரிந்து கொண்ட பேர் ஆசிரியர் ஸ்டான்லி பிரின்ஸை கண்டுபிடிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து ஸ்டாண்ட்லி புகைப்படத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய நிலையில் அவரை நாகர்கோவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon