பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. காவல் நிலையத்தில் தஞ்சம்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பிரியதர்ஷினி என்ற மாணவி அதே கல்லூரியில் படித்த பிரசாத் மனிதனை என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் தம்பதிகள் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதுகாப்பு வழங்க கோரியும் புகார் மனு அளித்தனர்.






