--- --:--:-- --

மக்களவைத் தேர்தல் : நேற்று ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?

1

னவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அதுவரை பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த முடித்தவை மேற்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் ஜிஎஸ்டி சாலை உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கலந்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon