--- --:--:-- --

omegle வீடியோ சாட் தளத்தை மூடுவதாக அறிவிப்பு..!

10

omegle வீடியோ சேட் தளத்தை மூடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட omegle நிறுவனம் நைட்டீஸ் கிட்ஸ் இடையே மிகவும் பிரபலமானது.

 

இளைஞர்களிடையே பெரிதும் பரவிய இந்த வீடியோ சாட் களத்தை மூடுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். அறிமுகம் இல்லாத நபர்களிடையே பேச முடியும் என்பதால் மக்கள் வீடுகளில் முடங்கிய கொரோனா காலகட்டத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon