--- --:--:-- --

பெட்டி என நினைத்து தொழிலாளியை நசுக்கி கொன்ற ரோபோ..!

9

தென் கொரியாவில் பெட்டி என நினைத்து தொழிலாளியை ரோபோ எந்திரத்திற்குள் அனுப்பியதால் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

தென்கொரியாவில் செயல்பட்டு வரும் ஒரு தொழில் சாலையில் குடைமிளகாய் நிரம்பிய பெட்டிகளை தானாக எடுக்கும் எந்திரத்தை அனுப்பும் ரோபோ செயல் பட்டு வந்தது.

 

அப்பொழுது ரோபோவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெட்டிக்கு பதிலாக பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியரை தூக்கி ரோபோ இயந்திரத்தில் அனுப்பியுள்ளது. இதனால் காயமடைந்த அவர் உயிரிழந்தார் என்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon