--- --:--:-- --

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

5

ன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon