அசுர வேகத்தில் பஸ்ஸில் நேருக்கு நேர் கொடூரமாக மோதிய பைக்..!
சிவகங்கை மாவட்டம் பொங்கூத்தி அருகே அரசு பேருந்துடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனது நண்பர் அஸ்வந்துடன் மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது பொங்கூத்தி அருகே எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





