--- --:--:-- --

5 மாநில தேர்தல் விளம்பர தூதராக பிரபல நடிகர் நியமனம்..!

15

தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஐந்து மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராஜ்குமார் ராவ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் தேர்தல் அலுவலராக நடித்திருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon