7 மணி நேரம் குளத்தில் உயிருக்குப் போராடிய 25 வயது மூதாட்டி..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் குளத்தில் தவறி விழுந்து இருவரும் இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய 75 வயது மூதாட்டியை பொதுமக்கள் மீட்டனர்.
வீட்டில் இருந்து இரவு நேரத்தில் வெளியே சென்றவர் கால் தவறி குளத்தில் விழுந்ததாக தெரிகிறது. 7 மணி நேரம் உயிருக்கு போராடிய வரை உறவினர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.






